Skip to main content

Posts

Featured

அரச பயங்கரவாதத்திற்கு சட்ட முலாமிடும் புதிய பயங்கரவாதத் தடைச் சட்டம் ?

ஆட்சிப் பொறுப்பேற்பதற்கு முன்னர், ‘பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவோம்! அது சனநாயகத்திற்கு ஆபத்தானது!’ என்று பேரறிவிப்புச் செய்த என்.பி.பி ஆட்சிக்கு வயது ஒராண்டும் ஐந்து மாதங்களும். அதோ நீக்குகின்றோம்! இதோ நீக்குகின்றோம்! என்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 2025ஆம் ஆண்டு கூட்டத்தொடரை சமாளிப்பதற்காக செப்டெம்பர் மாதம் நீக்கிவிடுவோம் என்று அறிவித்தார்கள் ஐ.நா கூட்டத்தொடரும் நிறைவடைந்து விட்டது தொடக்கிய இடத்தில் தான் PTA இருக்கிறது. ஆனால் வருகிறது புதிய சட்டம் !  தமிழர்கள் மீதான இன ஒடுக்குமுறை மற்றும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை என்பவற்றின் நீட்சியாக தன்னாட்சியுரிமைக்கான தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை நசுக்கும் முயற்சியாக ஜே.ஆர் ஜெயவர்த்தன அரசினால் தற்காலிகச் சட்டமாக கொண்டு வரப்பட்டு பின் நிதந்தரமாக்கப்பட்டது தான் சிறிலங்காவில் நடைமுறையிலிருக்கும் பயங்கரவாதத் தடைச் சட்டம்.  தமது தாய்நிலம் ஆக்கிரமிக்கப்படுகின்றதென்ற தமிழ் இளந்தலைமுறையின் உணர்ந்தறிதல் தான் அடக்குமுறைக்கெதிரான எதிர்ப்பியக்கங்களிற்கு இட்டுச் சென்றது. சமத்துவமற்ற அதிகாரத்தளத்தில் கூட்டு ஆக்கிரமிப்பிற்கு எதிராக உருக...

Latest Posts

Thaiyiddy : Rule of Law or Witness to Occupation?

What is happening in Thaiyiddy?

தையிட்டி : சட்டத்தின் ஆட்சியா? ஆக்கிரமிப்பின் சாட்சியா?

தையிட்டியில் என்ன தான் நடக்கிறது?

இருந்தாலும் அவர்கள் முயன்றார்கள் !!!

அகிம்சைக்கே அகிம்சையை போதித்தவர் அன்னை பூபதி !

GotaGama மே 18 நினைவேந்தலால் மெய்சிலிர்க்கிறதா உங்களுக்கு???